Friday, May 15, 2015

மாணவர் தற்கொலைகளும் அதன் தீர்வும்..!!





+2 வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டும் மற்றும் 10-ஆம் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், சமீக காலங்களில் தேர்வில் தோல்வி மற்றும் தான் குறைந்த மதிப்பெண் பெற்ற காரணத்தினால் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ளும்
மாணவ-மாணவியரின் எண்ணிக்கை வருடாவருடம் கூடிக்கொண்டேபோகிறது.




மாணவ-மாணவியரின் தற்கொலைகளுக்கு மூலக்காரனிகளாக தற்கால பயனில்லாக் கல்வி முறை, தனியார் ஆதிக்கம், கல்வியிலும் நுகர்வியல் கலாச்சாரம், பெற்றோர்களின் அழுத்தம், ஊடகங்களின் தேவைக்கதிகமான விளம்பரம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.


தற்காலச்சூழலில் முஸ்லிம்களாய் மற்றும் பெற்றோர்களாய் நாம் குழந்தைகளின் நலனிலும் அவர்களது கல்வியிலும் எவ்வாறு பங்களிப்பினை தரவேண்டும் என்பதை விளக்கும் ஜூமுஆ சிறப்புரை.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/15/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி

உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்


No comments:

Post a Comment