Friday, May 22, 2015

செயல்களில் நயவஞ்சகத்தனம் -பாகம் 1..!!




ஓர் மனிதன் முஸ்லிமாக வாழ முர்ப்படும்போது அவனது கொள்கையும் செயல்களும் இறைவனின் திருப்பொருத்தத்தை பெறுவதற்கே அமையவேண்டும்.

ஓர் முஸ்லிம் நிஃபாக் என்ற நயவஞ்சகத்திலிருந்து விலகியவானாக இருக்கவேண்டும்.



நயவஞ்சகத்தனம் இரண்டு வகைப்படுத்தப்படுகிறது, ஒன்று கொள்கை நயவஞ்சகத்தனம் மற்றொன்று செயல்களின் நயவஞ்சகத்தனம்.

ஓர் முஸ்லிம் தனது செயல்களின் பலன்களை மறுமையில் பெற அவனைது செயல்கள் அவன் கொண்ட கொள்கைக்கு சான்று பகரக்கூடியதாய் அமையவேண்டும். அப்படி மனிதனின் செயல்பாடுகளை அலசி அவைகளிலுள்ள நயவஞ்சகத்தனத்தை விளங்கி அந்தச்செயல்களிலிருந்து விலகக்கூடியவர்களை, நம்மை நாமே சுயஆய்வு செய்ய உதவும் தொடர் ஜூமுஆ சிறப்புரைகளின் முதல் பகுதி.

ஜுமுஆ சிறப்புரை @ மஸ்ஜிதுல் இஹ்ஸான், கோவை

நாள்: 05/22/15

உரை: மௌலவி. முஹம்மது இஸ்மாயில் இம்தாதி


உரையை கேட்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய கீழுள்ள லிங்கை சொடுக்கவும்

No comments:

Post a Comment